செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15-வயது) சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த (19-வயது) இளைஞனே குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

Related posts

சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

reka sivalingam

கொரோனா தொற்று சந்தேகம் – ஐடிஎச்சில் 17 பேர் அனுமதி

reka sivalingam

புதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்

G. Pragas