in , ,

யாழில் தனியார் வை.சாலை ஊழியருக்கு தொற்று!

யாழ்ப்பாணம் ஆய்வுக்கூடத்தின் இன்றைய பிசிஆர் சோதனையின் போது நெல்லியடி தனியார் வைத்தியசாலை ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

குறித்த உத்தியோகத்தரின் மனைவியான ஆசிரியை நேற்று தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதேவேளை மன்னாரில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பௌத்த தேசிய அமைப்புக்களை தடை செய்ய ஆணைக்குழு முயற்சிக்கிறதா – தேரருக்கு சந்தேகம்

கூட்டமைப்பின் அரசியலமைப்பு பரிந்துரை வெளியீடு!