செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் தபால்மூல வாக்களிப்பு சுமூகம்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (13) ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் வாக்களித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இம்முறை மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு தகுதியானவர்கள் 24,829 பேராக காணப்படுகின்றனர்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை!

Tharani

“நாங்கள் எதற்கும் தயார்” – ட்ரம்பின் டுவிட்டர் பதிவு

Bavan

வறட்சி காரணமாக இலட்சக் கணக்கில் மக்கள் பாதிப்பு!

Bavan