செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் தீயில் எரிந்து பெண் பலி!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (06) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய குடும்பப் பெண் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அடையாள அட்டையை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்

Tharani

பெற்றோல் குண்டுகள் தொடர்பில் யாழில் ஒருவர் கைது!

G. Pragas

எந்தப் பாெருட்களில் காெராேனா வைரஸ் வாழும் – வெளியான புதிய தகவல்

Bavan