in , , ,

யாழில் தொடரும் கொவிட் இறப்புகள் – இன்றும் ஒருவர் உயிரிழப்பு!!

கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்புடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய வைரஸ் திரிபு இலங்கையில் – உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை!!

எரிவாயு விலையேற்றம் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு