செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் பரிசோதித்த 17 பேருக்கு கொரோனா இல்லை!

யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று (04) யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி இருந்தவர்கள் மூவருக்கும் வைத்திய சாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய பதின்நான்கு பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இப்பரிசோதனை மானிப்பாய் பகுதியில் எட்டு பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு பேருக்கும் செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் வேட்பாளர்கள் சாகவில்லை; தேர்தலை நடத்தலாம் – பிதற்றும் மஜீத்

G. Pragas

தற்கொலைக்கு முயன்ற யுவதி மீட்பு; மீட்க முயன்றவர் மாயம்!

G. Pragas

10 மணி வரை 69 வன்முறைகள்

G. Pragas