செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் பறந்த பௌத்த கொடி முன்னணியால் அகற்றம்!

யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது மலர் சூட்டி கட்டப்பட்டிருந்த பௌத்த கொடி ஒன்று இன்று (14) மாலை அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் சிலரினாலேயே குறித்த சர்ச்சைக்குரிய பௌத்த கொடி அகற்றப்பட்டுள்ளது.

Related posts

தடயத்தை தேடி! கொலை எண்: 05 (நரமாமிசப் பிரியன்)

Bavan

பெண்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டும் – ஜனாதிபதி

Tharani

சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் புதைத்து விட்டனர்

G. Pragas