செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் பறந்த பௌத்த கொடி

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,  

“இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது, நேற்று நள்ளிரவு  நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

Related posts

சினிமா முத்தக் காட்சிகள் நிஜமானதா? வாருங்கள் அறிவோம்!

G. Pragas

அடுத்த அமைச்சரவையிலும் நானே மீன்பிடி அமைச்சர் – டக்ளஸ்

reka sivalingam

ஜனநாயக போராளிகள் கட்சி சஜித்துக்கு ஆதரவு

G. Pragas