செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் பல்கலைக்கழக மாணவி கொலை! கொலையாளி பிடிபட்டான்!

யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை பகுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (22) மதியம் 2.30 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் பேருவளையை சேர்ந்த காஞ்சனா ராெஷானி (29) என்ற சிங்கள மாணவி என அடையாளம் காணப்பட்டார்.

சம்பவத்தை அடுத்து தப்பியோடிய கொலையாளி அங்கு நின்றவர்களின் துணையுடன் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தேயிலை தொழிற்துறையினரை மேம்படுத்த நடவடிக்கை

Tharani

ஆற்றுக்குள் கவிழ்ந்தது பஸ் 26 பேர் உயிரிழப்பு

கதிர்

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

கதிர்

Leave a Comment