செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் மருந்தகங்கள் திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களும் இன்றும், நாளையும் மற்றும் 6ம் திகதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்!

G. Pragas

எரிவாயுவின் விலை குறைந்து, பால்மாவின் விலை உயர்ந்தது

G. Pragas

அடுத்த அமைச்சரவையிலும் நானே மீன்பிடி அமைச்சர் – டக்ளஸ்

reka sivalingam