செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் முண்டியடித்த கடும் குடிகாரர்கள்

இன்று (13) முதல் மீளவும் மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மதுபான நிலையங்களில் மதுப்பிரியர்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்காக முண்டியடித்து வருகின்றனர்.

சமூக இடைவெளியினை பின்பற்றி மதுபானக் கொள்வனவுக்காக இவ்வாறு மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழையின் மத்தியிலும் தமக்கு தேவையான மதுபானத்தை பெற்று செல்கின்றனர்.

Related posts

கசிப்பு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

கதிர்

ஆட்சி நடத்தும் அனைவரும் தலை குனிய வேண்டும்! – சுனில் ஹந்துன்னெத்தி

G. Pragas

தீபாவளிக்கு தீர்வு என்று 83ல் இருந்து சம்பந்தன் கூறுகிறார்- நாமல்

G. Pragas