செய்திகள் தலையங்கம் யாழ்ப்பாணம்

யாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்!

யாழ்ப்பாணம் – நாயன்மார்க்கட்டு பகுதியால் இன்று (19) மாலை வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை இராணுவம் மடக்கி பிடித்துள்ளது.

குறித்த பகுதியால் 7 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை இராணுவம் வளிமறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடுயுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளும் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களும் வாக்களிக்க முடியும்!

Tharani

கொழும்பில் அடைமழை – மக்கள் அசௌகரியம்

Tharani

அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலையை அமுல்படுத்தல்

Tharani