in ,

யாழில் வெகு விமர்சையாக பொங்கல்!

தமிழர் திருநாளாம் தை திருநாள் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரனமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றி பொங்கல் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இன்றைய கார்டூன்கள்

தமிழர்களின் அபிலாஷைகளை அரசு புறந்தள்ள முடியாது!! – பொங்கல் நாளில் இடித்துரைத்தார் சம்பந்தன்