செய்திகள் வணிகம்

யாழில் ஹோட்டல் கற்கை நெறிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரி முகாமைத்துவ நிறுவனம், அங்கு ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை நெறி தொடர்பான தமது கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரி முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்தது.

Related posts

“அமேசன் காடெரிப்பும் புவியில் உயிர்களின் இருப்பும்” கலந்துரையாடல்

G. Pragas

போரா மாநாட்டினால் இலங்கைக்கு இலாபம்

admin

ஐதேமு தலைவர்களின் முக்கிய சந்திப்பு நிறைவு!

G. Pragas

Leave a Comment