in , ,

யாழில் இன்று 16 பேர் கண்டறியப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு இன்று (22) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ். மாநகர எல்லைக்குள் நால்வர், யாழ். சிறைச்சாலையில் ஐவர், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் மூவர், யாழ். போதனா வைத்தியசாலையில் மூவர் என 16 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை நாட்டில் இன்று இதுவரை 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்கி மகன் பலி!

வயோதிபர் வீடுகளில் கொள்ளை; பிரதான நபர், நகை வாங்கிய 6 பேர் கைது!