in ,

யாழில் 632 பேர் இடம்பெயர்வு!

தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் உள்ளனர். ஒரு வீடு முழுமையாகப் பாதிக்கப்பட்டள்ளது என்று, மாவட்ட செயலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி!

குளத்தில் குளித்த சிறுவன் மூழ்கிச் சாவு!