in , ,

யாழில் 7 கிலோ ஐஸ் கைப்பற்றல்; நால்வர் கைது!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை கடத்தி வந்த பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேர் இன்று (25) கோப்பாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள், 10 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

24, 26, 34 மற்றும் 38 வயதுடைய குருநகரைச் சேர்ந்த இருவரும் நீர்வேலி, கோப்பாயைச் சேர்ந்த தலா ஒருவருமே கைது செய்யப்படனர்.

அத்துடன் கூலர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வட்டுவாகலில் வெடி சம்பவம்; ஒருவர் பலி – ஒருவர் காயம்!

ரிஷாட் கைதுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!