செய்திகள்

நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று (27) காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக மாவீரர்நாள் அஞ்சலி இடம்பெற்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நினைவஞ்சலி பல இடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது

இந் நினைவூட்டல் நிகழ்வில் மாவீர்ர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுருந்தது

Related posts

நிலவு செல்ல துணைவியை தேடும் ஜப்பான் செல்வந்தர்

Tharani

அச்சுவேலியில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அட்டகாசம்!

Tharani

“அலையின் வரிகள்” பாடல் வெளியீடு

Tharani

Leave a Comment