செய்திகள் பிரதான செய்தி

யாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இன்று (20) வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி இன்னும் எந்த நோயாளியும் கெரோனாத் தொற்றுக்கு இனம் காணப்படவில்லை.

மேலும்,வட பகுதியில் கொரோனா சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் அனுமதிக்கப் படுகின்றனர் ஆனால் தொற்றுக்குள்ளானவர்கள் இனம் காணப்படவில்லையென யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கின்னஸ் சாதனைக்கு இலங்கை முயற்சி

கதிர்

உலகை அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 3386 பேர் பலி!

G. Pragas

தீர்மானம் மிக்க மும்முனைக் கலந்துரையாடல் இன்று!

G. Pragas

Leave a Comment