குற்றம்செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை (26) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994