செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் – இந்தியா இடையில் இன்று முதல் நாளாந்த விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு இன்று (27) முதல் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதுவரை காலமும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று முதல்  7 நாட்களும் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

குறுந்தகவல்களை தானாக மறைய செய்யும் அம்சம் வட்ஸ்அப் செயலியில்

Tharani

கூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி

G. Pragas

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஒத்திகை!

கதிர்

Leave a Comment