செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் இந்துக் கல்லூரியில் நாவலர் விழா!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் இன்று (30) நாவலர் விழா இடபெற்றது.

செஞ்சொற் செல்வர் திருமுருகன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன்போது “இன்றைய இளைஞர்கள் நாவலர் வழியில் செயற்படுகிறார்களா?” எனும் தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று இடம்பெற்றது.

அத்துடன் முகுந்தனின் நினைவுச் சொற்பொழிவும் இடம்பெற்றது.

மேலும் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு வினாடிவினா போட்டியும் இடம்பெற்று அதற்குரிய பரிசுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கப்பூரிலிருந்து 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்

Tharani

அரசாங்கத்தினால் வழங்கிய வரி சலுகை நாளை முதல் அமுல்

Tharani

27 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விருப்பம்

கதிர்