செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடப்பட்டது!

உடன் அமுலாகும் வகையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் இன்று (15) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

எமக்காக இன்னுயிரைத் தியாகம் செய்தோருக்காக நீதி தேடுவோம் – சரவணபவன்

G. Pragas

பஞ்சாயத்து தலைவராகிய 79 வயது மூதாட்டி

Bavan

வன்னிவேழாங்குளம் துயிலும் இல்லமும் தயார்

G. Pragas