செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தொகுதி ரீதியான வாக்குவீதம் இதோ!

நாடளாவிய ரீதியில் பொதுத் தேர்தலானது இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று(05) காலை 10 மணிவரையில் 17 மாவட்டங்களில் 20% ற்க்கும் மேல் வாக்குகள் போடப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தின் காலை 10 மணிவரையான தொகுதிகள் ரீதியான வாக்குவீத விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை 25%, காங்கேசன்துறை 18%, கோப்பாய் 26%, மானிப்பாய் 27%, சாவகச்சேரி 24%, பருத்தித்துறை 24%, யாழ்ப்பாணம் 28%, கோப்பாய் 26%, வட்டுக்கோட்டை 25%, உடுப்பிட்டி 23%, நல்லூர் 30% வாக்குகள் காலை பத்து மணிவரை போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாபெரும் ஒவியக் கண்காட்சி

reka sivalingam

இதுவரை 49 பேருக்கு கொரோனா!

G. Pragas

வரலாற்றில் இன்று- (27.05.2020)

Tharani