செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்­கான எரி­பொ­ருள் விநி­யோ­கம் இன்­று­மு­தல் அதி­க­ரிப்பு

யாழ். மாவட்­டத்­துக்கு இன்று தொடக்­கம் எரி­பொ­ருள் விநி­யோ­கம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத் தக­வல்­க­ளுக்கு அமை­வாக இது­வ­ரை­யில் தின­மும் வழங்­கப்­பட்டு எரிபொருள் வந்த எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­களை விட மேல­தி­க­மாக 5 எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு பெற்­றோல் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம், நல்­லூர், சாவ­கச்­சேரி, வட­ம­ராட்சி, சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வு­க­ளில் மேல­திக எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு அவற்­றுக்கு 6 ஆயி­ரத்து 600 லீற்­றர் பெற்­றோல் தின­மும் மேல­தி­க­மாக விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051