செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் அரச அதிபராக மகேசன்?

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் திருமலையில் போராட்டம்

G. Pragas

சஜித்தின் புதிய கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்

reka sivalingam

ஒற்றையாட்சி விவகாரம்; சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு

G. Pragas

Leave a Comment