in ,

யாழ் ஊடகவியலாளரிடம் ரிஐடியினர் 3 மணி நேரம் விசாரணை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் புலேந்திரன் சுலக்ஷன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரிஐடி) விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று (29) கொழும்பிற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர் விடுவித்துள்ளனர்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபருடன் ஊடகவியலாளர் முகநூல் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பெண்களை வலுப்படுத்தும் ஓவிய கண்காட்சி

லொறி சாரதியை எகிறி குதித்து தாக்கிய பொலிஸ் அதிகாரி!