in , ,

யாழ். கனகரத்தினம் ம.வி தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று (25) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்த பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு போட்டியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை, விளையாட்டு மைதானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ரிஷாட் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்!

இளம் கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் மரணம்; கணவனை கைது செய்ய உத்தரவு!