in , ,

யாழ் கொரோனா:- இன்று எண்மர்!

யாழ்ப்பாணத்தில் 8 பேர் உட்பட வடக்கில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,

யாழ். சிறைச்சாலையில் 7 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியாவில் வெள்ளாங்குளம் விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படை உத்தியோகத்தர் ஒருவருக்கும் முல்லைத்தீவில் மல்லாவி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதியானது.

நாட்டில் இன்று 895 – மொத்தம் ஒரு இலட்சம்!

பிரேமலால் ஜயசேகர ‘சொக்கா மல்லி’ ஆனது எப்படி?