செய்திகள்

யாழ் சில பகுதிகளில் இன்று மின் தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை(16) மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதிதாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித்துறையின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழருக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்! – சம்பந்தன் இடித்துரைப்பு

Tharani

அரச சேவையாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்துக- பிரதமர்

கதிர்

கிரான்குளத்தில் கோர விபத்து! இளைஞன் பலி! பஸ் மீது தாக்குதல்

G. Pragas