செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சுழிபுர மீனவனின் வலையில் சிக்கியது 130 கிலோ சுறா மீன்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று இன்று (23) பிடிபட்டுள்ளது.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது.

Related posts

மகளை தாக்கிய தந்தைக்கு மறியல்!

G. Pragas

கொரோனாவில் இருந்து மீண்டது கம்போடியா; கட்டுப்பாடுகள் தளராது!

G. Pragas

இலங்கையை வீழ்த்தி ஆண்டின் முதல் ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Tharani