செய்திகள் பிரதான செய்தி

யாழ் – சென்னை விமான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

யாழ் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நவம்பர் மாதத்தில் பண வீக்கம் குறைவடைந்துள்ளது

Tharani

எம்மை கொலை செய்ய ராஜித திட்டம் – வெள்ளை வான் சாரதிகள்

G. Pragas

கொரோனா ஆதிக்கம்; இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி!

reka sivalingam