செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ். நக­ரில் -ஹெரோய்னுடன் பாடசாலை மாணவன் கைது

யாழ்.நகரப் பகுதியில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருடன் பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள பிர­ப­ல­மான ஆண்­கள் பாட­சாலை ஒன்­றில் கல்வி பயி­லும் 16 வயது மாண­வன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

கைதுசெய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் நடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214