செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் நாக விகாரையில் வழிபட்ட பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (03) யாழ்ப்பாணம் நாக விகாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது, நாகவிகாரையின் விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றிலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, இன்று யாழில் நடைபெறவுள்ள பல்வேறு கூட்டங்களிலும் பிரதமர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

Related posts

பெரிய திருடர்கள் ஐதேகவில் உள்ளனர் – மஹிந்த

G. Pragas

யாழ்ப்பாண பல்கலைக்கழக 34வது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவு!

G. Pragas

வடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan