செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் நூலகத்தை அழித்தது ஐதேக; பிரதமர் முன் – சுமந்திரன்

“யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை யாழ் கோட்டையில் இருந்த இராணுவமே அழித்தது. – என்றார்.

Related posts

மென்டிஸ் கம்பனிக்கு எதிராக போராட்டம்!

G. Pragas

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஐவர் பலி

admin

ஆசிரியர்களின் தேவை வலியுறுத்தி பாடசாலையை மூடிப் போராட்டம்

G. Pragas

Leave a Comment