செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Tharani

நுவரெலியாவில் கொரோனா இல்லை; மறுத்தது பாதுகாப்பு பிரிவு

G. Pragas

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபைப்படுத்தலாம் – சபாநாயகர்

reka sivalingam