in , ,

யாழ் போதனா நரம்பியல் நிபுணருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (22) கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

கா.ஆ.உ. வவுனியா மாவட்ட சங்க தலைவி, செயலரிடம் ரிஐடி விசாரணை!

இறுதி அறிக்கையை ஆராய நிபுணத்துவம் வாய்ந்த குழுவே நியமிப்பு!