செய்திகள்

மருத்துவர் சத்தியமூர்த்திக்கு வாக்களிக்க காேரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த நிலையில் 2015ம் ஆண்டு அதன் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்.

அவரது விடா முயற்சி, கடின உழைப்பால் யாழ் போதனா வைத்தியசாலை திறம்பட இயங்குகின்றது. யுத்த காலத்திலும் இவரது பணி பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்காக இ்வ்வாண்டுக்குரிய நேர்மையான அரச அலுவலரை காெரவிப்பதற்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் டிசம்பர் 06ம் திகதி முடிவடைய உள்ளது. அவருக்கு பெருமளவில் வாக்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தல்

reka sivalingam

தேர்தல் பிரச்சாரத்துக்கு மதத்தலங்களை பயன்படுத்த தடை

reka sivalingam

வெளிநாட்டில் இறந்த யாழ். இளைஞனின் சடலம் நாட்டுக்கு

Tharani