செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தின் மாலை வரையான தொகுதிகள் வாக்குவீதம் இதோ!

யாழ் மாவட்டத்தின் மாலை 4 மணி வரையான தொகுதிரீதியான வாக்குவீதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனடிப்படையில்

நல்லூர் தொகுதியில் 69.17%, யாழ் தொகுதியில் 72.76% , ஊர்காவற்றுறையில் 72.33%, வட்டுக்கோட்டையில் 67.03% , காங்கேசன்துறையில் 47%, மானிப்பாயில் 65.62%, கோப்பாயில் 64.05%, உடுப்பிட்டியில் 62.14%, பருத்தித்துறையில் 67.28% , சாவகச்சேரியில் 64.71% வாக்குவீதம் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 64.02% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

Related posts

இரணைமடுக் குளத்தினை விஸ்தரிப்பு! பாதீட்டு திட்டத்தில் நிதி

Tharani

கோத்தாவிற்கு எதிரான மனுவை நிராகரித்து தீர்ப்பு!

G. Pragas

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது – காணொளி…!

Tharani