செய்திகள் பிரதான செய்தி

வேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி

நேற்று வெளிவந்த க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் பெரும்பாலான 3A,2A க்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாவட்ட ரீதியில் கணிதம்,உயிரியியல்,வர்த்தகம் போன்ற பிரிவுகளில் முதலிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களும் கலைத்துறையில் முதலிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

Bavan

தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்

reka sivalingam

டக்ளஸ்க்கு சாணி அடி!

Bavan