செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச மாநாட்டை நடத்துவேன்

நான் ஜனாதிபதியாக வந்ததும் அபிவிருத்தியின் முன்னிலைக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தை கொண்டு வருவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (08) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மாநாடுகளை வடக்கு, கிழக்கில் நடத்துவேன் – என்றார்.

Related posts

நாளை இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

G. Pragas

சின்னத்திரை நடிகர் மனோ மரணம்

G. Pragas

யாழ் நாக விகாரையில் வழிபட்ட பிரதமர்

G. Pragas

Leave a Comment