சினிமா செய்திகள்

யுவனின் 23 வருட இசைப் பயணத்தைக் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவின் 23 வருட சினிமாப் பயணத்தைக் கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகியுள்ளனர். அதற்காக பொது டிபி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா அனைத்து வகையான உணர்வுகளுக்கும் பாடல்கள் மெட்டமைத்துள்ளதுடன் பிஜிஎம் இசை, காதல் மெலடி இசைப் பாடல்களுக்கும் இவர் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளியாக முன் கோடிகளை அள்ளிய மாஸ்டர் உரிமம்!

Bavan

இன்றைய நாள் ராசி பலன்கள் (20/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

நாகப்பசுவாமி சித்தர் பீட “அலங்காரத் திருவிழா” நூல் வெளியீடு

கதிர்

Leave a Comment