இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சச்சினுக்கு கொரோனா!
அண்மையில் இடம்பெற்ற வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பதான் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.