சினிமா செய்திகள்

யோகிபாபுடன் யாஷிகா

புவன்.ஆர்.நுல்லன் இயக்கியுள்ள, ஸோம்பி- காமெடி பாணியிலான படத்துக்கு, ஸோம்பி என்றே, பெயர் சூட்டியுள்ளனர்.

யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ‘பிக்பாஸ்’ யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து, யாஷிகா ஆனந்த் கூறுகையில், ”காமெடி படமான இதில், சண்டை காட்சிகளும், நிறைய உள்ளன. இவற்றில், டூப் போடாமல், நடித்துள்ளேன். நான் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது,” என்றார். இப்படம், நாளை வெளியாகிறது.

Related posts

2019ம் வருடத்தில் 16,647 வழக்குகள் நிறைவு

Tharani

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரை இறங்கியது!

G. Pragas

மட்டுவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கல்

G. Pragas