செய்திகள் பிரதான செய்தி

‘ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளில் ஒன்லைன் சேவை!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த தனிமைபடுத்தப்பட்ட மையங்களிலில்லாமல் தங்களது வீட்டிலிருப்பினும் அவர்கள் தொடர்பாகவும் https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொது மக்களால் அறிவிக்க முடியும்..

தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும், கோவிட் COVID-19 அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோயாளிக்கும் அறிக்கை அளிக்கும் முகமாக ‘ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளின் கீழ் ‘ஒன்லைன் சேவை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த எவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட மையங்களிலில்லாமல் தங்களது வீட்டிலிருப்பினும் அவர்கள் தொடர்பாகவும் https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த இணையத்தளம் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றன.

Related posts

கைதுக்கு தடை காேரி நீதிபதி ஜிஹான் மனுத்தாக்கல்

reka sivalingam

கொத்தமல்லி, இஞ்சி, மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம்

Tharani

புகையிரத தொழிற்சங்கத்தின் கலந்துரையாடல் இன்று

reka sivalingam