செய்திகள் விளையாட்டு

ரக்பி உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் ஜப்பான் வெற்றி

2019ம் ஆண்டுக்கான ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் நேற்றைய தினம் (20) ஜப்பானில் கோலாகலமாக ஆரம்பாகியுள்ளது.

இந்த ரக்பி உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் ரஷ்யாவுடன் மோதிய ஜப்பான் அணி 30 – 10 கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

சம்பிக்கவின் கைது விதி மீறலாகும் – சபாநாயர்

G. Pragas

போதைப் பொருட்களுடன் 11 பேர் கைது!

G. Pragas

பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை

Bavan