சினிமா செய்திகள்

ரஜினியால் பிரபலமாகும் வசனம்!

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியாரைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து பலர் மத்தியில் சர்ச்சைகள் எழுந்தது.

அதற்கு கருத்து தெரிவித்த ரஜினி “பெரியாரைப் பற்றி நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது “ என்று தெரிவித்தார். இதனால் இவர் கூறிய #மன்னிப்பு_கேட்க _முடியாது என்ற வசனம் டுவிட்டரில் அதிக ட்ரெண்ட் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத தாக்குதல்; 63 பேரின் மறியல் நீடிப்பு!

G. Pragas

இன நல்லுறவுக்கான தேசிய பொங்கல் விழா!

G. Pragas

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம்!

Tharani