சினிமா செய்திகள்

ரஜினியை புகழ்ந்த பியர்கிறிள்ஸ்; விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி!

முதல்முறையாக பியர் கிறிள்ஸுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சனலில் ஒளிபரப்பாக உள்ளது.

”உலகில் உள்ள பல்வேறு பிரபலங்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் ரஜினிகாந்துடன் வேலை செய்தது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பியர்கிரில்ஸ்.

Related posts

கிளிமாஞ்சாரோ நிகழ்வில் 20 பேர் பலி

Tharani

பதுளையில் நகைக்காக பெண் காெலை!

reka sivalingam

சமனின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

reka sivalingam

Leave a Comment