செய்திகள் பிரதான செய்தி

ரஞ்சனுக்கு பிடியாணை

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதன்படியே பிடியாணை பெறப்பட்டுள்ளது.

Related posts

குடியிருப்பு பிரச்சினைகளை தீர்க்க 14,022 வீட்டுத் திட்டம்

reka sivalingam

வேறு எவருக்கும் கொரோனா இல்லை!

G. Pragas

தினம் ஒரு திருக்குறள் (2/1-வியாழன்)

Bavan