செய்திகள் பிரதான செய்தி

ரஞ்சன் எம்பி சற்றுமுன் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (26) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்லத் தடை விதித்து இந்த பிணை உத்தரவை நுகேகொட நீதிமன்றம் இன்று வழங்கியது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செய்து நீதிபதிகளுடன் உரையாடிய குரல் பதிவுகள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் மறியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் குறைக்கப்படும்

reka sivalingam

சஜித் கூட்டணியின் தலைமை அலுவலகம் திறப்பு!

reka sivalingam

மாணவிகளின் சடலங்களை கொண்டுவர 15 இலட்சம் நிதியுதவி

reka sivalingam

Leave a Comment